பி.சி.எஸ். படிப்பு, பி.காம் படிப்புக்கு இணையானது என சான்று வழங்க உத்தரவு May 26, 2020 981 பி.சி.எஸ். பட்டப்படிப்பு, பி.காம் படிப்பிற்கு இணையானது என்று சான்று வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மின்பகிர்மான பிரிவில் கணக்கு உதவ...